நடப்பு நிகழ்வுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திகதி: ஏப்ரல் 17, 2006 நேரம்: 22:35 ஒ.ச.நே |
---|
[தொகு] ஏப்ரல் 2007 செய்தித் தொகுப்பு
- ஏப்ரல் 16: ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இனந்தெரியாதவர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
[தொகு] மார்ச் 2007 செய்தித் தொகுப்பு
- மார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டுள்ளார்.[1]
[தொகு] பெப்ரவரி 2007 செய்தித் தொகுப்பு
- பெப்ரவரி 16, 2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேரூந்து தீவைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
- பெப்ரவரி 11, 2007: இங்கிலாந்து அணி முக்கியமான ஒரு-நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் வெற்றியை 1997 ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக வெளிநாடொன்றில் வென்றுள்ளது. சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
[தொகு] ஜனவரி 2007 செய்தித் தொகுப்பு
- ஜனவரி 19, 2007: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
- ஜனவரி 15, 2007: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
- ஜனவரி 6, 2007: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. புலிகள் இதனை மறுத்துள்ளனர்.
- ஜனவரி 5, 2007: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
- ஜனவரி 2, 2007: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை |
இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு |
வாகரைப் படுகொலைகள் |
செஞ்சோலைக் குண்டுவீச்சில் 61 மாணவிகள் பலி |
தாழ்த்தப்பட்டோருக்கான இட-ஒதுக்கீடு அமுலாக்க தீர்மானம் |
புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை |
இராக் யுத்தம் |
பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்சினை |
ஆப்பிரிக்காவின் எயிட்ஸ் நெருக்கடி |
உலகளாவிய செய்தி ஊடகங்கள் | பிபிசி தமிழ் | ||
இந்திய செய்தி ஊடகங்கள் | தினத்தந்தி | தினமலர் | தினகரன் |
இந்திய செய்தி ஊடகங்கள் | தினபூமி | தினமணி | தென்செய்தி |
இலங்கை செய்தி ஊடகங்கள் | வீரகேசரி | உதயன் | தினக்குரல் |
இலங்கை செய்தி ஊடகங்கள் | மட்டக்களப்பு ஈழநாதம் | 'நமது' ஈழநாடு | |
கனடா செய்தி ஊடகங்கள் | முழக்கம் | வைகறை | |
மலேசிய செய்தி ஊடகங்கள் | வணக்கம் மலேசியா செய்திகள் | ||
சிங்கப்பூர் செய்தி ஊடகங்கள் | தமிழ் முரசு[2] | ||
சீனச் செய்தி ஊடகங்கள் | சீன செய்திகள் - தமிழ் |
[தொகு] செய்தித் திரட்டிகள் - தமிழ்
[தொகு] தொலைநோக்குத் திட்டச் செய்திகள்
- தேசிய நாட்டுப்புற தொழில் உத்திரவாத திட்டம்
- சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
- இந்தியா 2020
- சந்திராயன் I
- பசுமைக் கைகள் திட்டம்
- நிலச்சீர்திருத்தம்
செய்திகள் காப்பகம்
2007: ஜனவரி 2007 | பெப்ரவரி 2007 | மார்ச் 2007 | ஏப்ரல் 2007 | மே 2007 | ஜூன் 2007 | ஜூலை 2007 | ஆகஸ்ட் 2007 | செப்டம்பர் 2007 | அக்டோபர் 2007 | நவம்பர் 2007 | டிசம்பர் 2007
2006: ஜனவரி 2006 | பெப்ரவரி 2006 | மார்ச் 2006 | ஏப்ரல் 2006 | மே 2006 | ஜூன் 2006 | ஜூலை 2006 | ஆகஸ்டு 2006 | செப்டெம்பர் 2006 | அக்டோபர் 2006 | நவம்பர் 2006 | டிசம்பர் 2006
2005: ஏப்ரல் 2005 | ஆகஸ்ட் 2005 | செப்டெம்பர் 2005 | அக்டோபர் 2005 | நவம்பர் 2005 | டிசம்பர் 2005