அரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரசு என்பது ஒரு நாட்டில் சட்டங்களை இயற்றவும் மற்றும் அதை அமுல்படுத்தவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பு ஆகும்.
[தொகு] அரசின் அங்கங்கள்
பொதுவாக ஒரு அரசில் மூன்று அங்கங்கள் இருக்கும்
- சட்டம் இயற்ற ஒரு பாராளும்மன்றம் (அல்லது மக்களவை, மாநிலங்கவை, மேல்சபை, கிழ்சபை போன்றவை)
- சட்டத்தை அமுல்படுத்த ஒரு நிர்வாகத்துறை
- சட்டத்தை காக்க ஒரு நீதித்துறை
[தொகு] வகைகள்
பல வகை அரசுகள் புழக்கத்தில் உள்ளன
- மக்களாட்சி, ஜனநாயகம்
- குடியரசு
- முடியாட்சி
- சர்வாதிகாரம்
- கூட்டாட்சி