அ. பாலமனோகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அ.பாலமனோகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறந்த நாவலாசிரியர். வன்னி மண்ணின் மணம் கமழும் நிலக்கிளி என்னும் நாவல் மூலம் இவர் அறிமுகமானார். இதற்காக சாகித்திய விருது பெற்றவர். நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என பலவழிகளில் தன் திறன் காட்டுபவர். தற்சமயம் டென்மார்க் நாட்டில் வசித்து வருகிறார்.
[தொகு] இவரது நூல்கள்
- நிலக்கிளி
- வட்டம்பூ
- குமாரபுரம்