ஆசௌச தீபிகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆசௌச தீபிகை என்பது பிறப்புகளால் உண்டாகும் விலக்குகளை விளக்கும் நூல். இதனை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழாசுர முனிவர் இயற்றினார்.
[தொகு] அச்சுப்பதிவு
- ஆசௌச தீபிகையை யாழ்ப்பாணம் வண்ணை மா. வைத்தியலிங்கபிள்ளை 1882 இல் அச்சிட்டு வெளியிட்டார்.
- துன்னாலை ஆ. சபாரத்தினக்குருக்கள் தமிழ் ஆசௌச தீபிகைக்குத் தாத்பரிய உரை தந்துள்ளார். பருத்தித்துறையில் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
- கொக்குவில் இ. சி. இரகுநாதையர் ஆசௌச தீபிகைப் பதிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.