Wikipedia:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை (படம்) இறப்பு
- 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 2 – பெப்ரவரி 1 – ஜனவரி 31