இடைமாற்றுச்சந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும்.