இணுவில் சின்னத்தம்பிப் புலவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இணுவில் சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் இணுவிலில் கி.பி. 18 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இலக்கியத்திற் பல புதுமைகளைப் புகுத்தி பஞ்சவன்னத்தூது என்னும் தூது சிற்றிலக்கிய வடிவத்தை ஆக்கியவர். இது தவிர இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம், இளந்தாரி புராணம் ஆகிய பிரபந்தங்களையும் பாடியுள்ளார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- இணுவை சிவகாமியம்மை தமிழ் (மின்னூல் - நூலகம் திட்டம்)
- பஞ்சவன்னத்தூது