New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இயக்கமூட்டல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இயக்கமூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Image:Animexample.gif
இந்த இயக்கமூட்டல் ஒரு விநாடிக்கு 10 சட்டங்கள் வீதம் நகர்கிறது.
Image:Animexample2.gif
இந்த இயக்கமூட்டல் ஒரு விநாடிக்கு 2 சட்டங்கள் வீதம் நகர்கிறது. இந்த வேகத்தில் தனித்தனிச் சட்டங்கள் தெளிவாகத் தெரியும்.

இயக்கமூட்டல்(Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும். திரைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது அசையும் படத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனி உருவாக்க உதவும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. இச் சட்டங்கள் கணினியின் உதவியுடனும் உருவாக்கப்படலாம், அல்லது கையால் வரையப்பட்ட படங்களைப் படம் பிடிக்கலாம், அல்லது ஒரு மாதிரிக் கூறு ஒன்றுக்கு அடுத்தடுத்துச் சிறிய மாற்றங்களைச் செய்து அதனைச் சிறப்பு இயக்கமூட்டல் நிழற்படக் கருவி மூலம் படம் பிடிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களைத் தொடராக அடுக்கி ஓடவிடுவதன் மூலம், persistence of vision எனப்படும் தோற்றப்பாடு காரணமாக படம் தொடர்ச்சியாக இயங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும். இவ்வாறு படங்களை உருவாக்குவது அதிக உழைப்பை வேண்டி நிற்பது மட்டுமன்றி மனச் சோர்வை ஏற்படுத்துவதுமாகும். கணனிகள் மூலமான இயக்கமூட்டல் இவ்வேலையைத் துரிதமாக்க உதவியுள்ளது.

GIF, MNG, SVG மற்றும் பிளாஷ்(Flash) போன்ற Graphics file format கள் இயக்கமூட்டல்களைக் கணினியிலும், இணையத்திலும் பார்ப்பதற்கு வழி சமைத்துள்ளன.

[தொகு] வரலாறு

முன்னர் காட்டப்பட்ட இயக்கமூட்டல், மேலே தரப்பட்டுள்ள 6 சட்டங்களைக் கொண்டுள்ளது.
முன்னர் காட்டப்பட்ட இயக்கமூட்டல், மேலே தரப்பட்டுள்ள 6 சட்டங்களைக் கொண்டுள்ளது.

இயக்கமூட்டலின் வரலாறு பற்றிய மேலும் ஆழமான பார்வைக்கு "இயக்கமூட்டிய கேலிச் சித்திரம் மற்றும் "இயக்கமூட்டலின் வரலாறு" கட்டுரைகளைப் பார்க்கவும்.

இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. இருந்தாலும், கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

மரபார்ந்த இயக்கமூட்டலுக்கான ஒரு எடுத்துக்காட்டு. எட்வார்ட் முய்பிரிட்ஜ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ரொட்டோஸ்கோப் முறையால் இயக்கமூட்டப்பட்டது.
மரபார்ந்த இயக்கமூட்டலுக்கான ஒரு எடுத்துக்காட்டு. எட்வார்ட் முய்பிரிட்ஜ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ரொட்டோஸ்கோப் முறையால் இயக்கமூட்டப்பட்டது.

1900 களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வால்ட் டிஸ்னி மற்றும் வேறு பலரால் திருத்தமாக்கப்பட்ட இயக்கமூட்டலின் "செந்நெறி" (classic) வடிவமான "இயக்கமூட்டிய கேலிச் சித்திரப் படங்களின் ஒரு செக்கனுக்கு 24 வேறுபட்ட வரைபடங்கள் தேவைப்பட்டன.

இயக்கமூட்டல் என்பது அதிக நேரம் எடுப்பதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருப்பதால், தொலைக் காட்சி மற்றும் திரைப்படங்களுக்கான பெரும்பாலான இயக்கமூட்டல்கள் தொழில்முறை இயக்கமூட்டல் கலையகங்களினாலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும், சுதந்திரமான கலையகங்களையும், சில தனிப்பட்டவர்களையும் கொண்ட சுதந்திரமான இயக்கமூட்டல் துறை 1950 களிலிருந்தாவது இருந்துள்ளது. பல சுதந்திர இயக்கமூட்டல் தயாரிப்பாளர்கள் பின்னர் தொழில்முறைத் தயாரிப்பாளராக ஆனார்கள்.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu