பயனர்:இராஜேஸ்வரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனைவருக்கும் வணக்கம் !
இது என்னுடைய கன்னிக் கட்டுரை. இதை எழுதும்போது எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்படகிறது. என்னுடைய தட்டும் வேகம் குறைவாக இருந்தாலும், வரும் காலங்களில் தொடர்ச்சியான பயிற்சி எனது வேகத்தை அதிகரிக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி !
இங்ஙணம், இராஜேஸ்வரன். ம.