பேச்சு:உகாண்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான் பெங்களூரில் கல்விகற்றகாலத்தில் (1999-2002) இந்நாட்டில் இருந்த சிலரும் கல்வி கற்றனர். இவர்கள் தமது நாட்டை உகண்டா என்றவாறுதான் அழைத்தாக ஞாபகம். இதுதான் கூடுதல் பொருத்தமாக இருப்பாதாக எனக்குத் தோன்றுகின்றது. ஆட்சேபனை எதுவும் இல்லையென்றால் வழிமாற்றம் செய்துவிடவா?. --Umapathy 06:41, 8 செப்டெம்பர் 2006 (UTC)