உலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலை என்பது நீர் அல்லது வேறு ஒரு பாய்மம் மிகுந்த அழுத்தத்தில் சூடேற்றப் படும் மூடிய கலத்தினைக் குறிக்கும். பின் இந்தப் பாய்மமானது வெப்பம் ஊட்டுவதற்காகவோ அல்லது வேறு செயல்பாடுகளுக்காகவோ பயன்படுத்தப் படலாம். உலைகளுக்கு வெப்ப மூலம் மரம், நிலக்கரி, எண்ணெய், இயற்கை வாயு போன்றவற்றை எரிப்பதால் கிடைக்கிறது.
[தொகு] வகைகள்
- நீர்க்குழாய் உலை - இதில் வெப்ப மூலம் குழாயினுள்ளும் சூடேற்றப்படும் நீர் வெளியிலும் இருக்கும்.
- தீக்குழாய் உலை - இதில் வெப்ப மூலம் வெளியிலும் நீர் குழாயினுள்ளும் இருக்கும்.