எண்முறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எண்முறை (Digital) என்பது, தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க, உள்ளீடு செய்ய, அலைபரப்ப, பரிமாற, வெளியீடு செய்ய, காண்பிக்க, மரபான அலைவடிவங்களையும்(காந்த ஒலி நாடா போன்றவை) , குறியீடுகளையும் (எழுத்துக்கள் இலக்கங்கள்) பயன்படுத்தாது இரண்டடிமான எண்களை அடிப்படையாகக்கொண்ற வழிமுறைகளை பயன்படுத்துதலை குறிக்கும்.