ஏஞ்சல் அருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Salto Angel from Raton |
|
அமைவிடம் | Auyantepui, கனைமா தேசியப் பூங்கா, வெனிசுலா |
---|---|
வகை | Plunge |
மொத்த உயரம் | 979 மீ / 3,212 அடி |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 807 மீ / 2,648 அடி |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
உயரம், உலக நிலை | 1[1] |
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகில் மிக உயரமான தடையின்றி விழுகின்ற அருவியாகும். வெனிசுலா நாட்டிலுள்ள, கனைமா தேசியப் பூங்காவில் 5°58′03″வ, 62°32′08″மே இல் அமைந்துள்ள இந்த அருவி 979 மீட்டர் (3,212 அடி) உயரமானது. இது 807 மீட்டர் (2,648 அடி) தடையின்றி விழுகின்றது.
இது சுருன் ஆற்றில் அமைந்திருக்கிறது.