கம்பளை இராசதானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேலை அவனது சகோதரனும் 5 ஆம் பாராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.
[தொகு] கம்பளை அரசர்கள்
காலம் | அரசன் |
---|---|
1346-1354 கி.பி. | புவனேகபாகு IV |
1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) | பாராக்கிரமபாகு V |
1356-1375 கி.பி. | விக்கிரமபாகு III |
1371-1391 கி.பி. | புவனேகபாகு V |
1391-1396 கி.பி. | வீரபாகு II |
1396-1408 கி.பி. | வீர அழகேஸ்வர |
[தொகு] உசாத்துணை
- இலங்கை வரலாறு சுருக்கம் கம்ப்பிரி வில்லியம் கோர்டிங்டன்