கம்பஹா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கம்பஹா கொழும்பிற்கு வடக்கே களனியாற்றினால் பிரிக்கப்பட்ட மாவட்டம் ஆகும். கம் அல்லது கம என்ற சிங்களச் சொல்லின் பொருள் கிராமம் என்பதாகும். பஹா எனது சிங்களத்தில் ஐந்தாகும் எனவே கம்பஹா என்பதன் பொருள் ஐந்து கிராமங்கள் என்பதாகும்.
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |