கருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருநாடக இசைக்கும் மேலைத்தேய இசைக்கும் இடையான வேறுபாடுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
இல | கர்நாடக இசை | மேலைத்தேய இசை |
---|---|---|
1 | 72 தாய் ராகங்கள் உண்டு. | மேஜர்ஸ்கேல், மைனர்ஸ்கேல் என 2 மேளம். |
2 | ராகத்தை விஸ்தாரமாகப் பாடலாம். | Notation லிருந்து வாசிக்கலாம். |
3 | கமகங்கள் காணப்படுகிறன. | அவ்வாறு இல்லை. |
4 | வாய்ப்பட்டு இசைக்கு கூடுதல் முக்கியத்துவம். | கூட்டு வத்திய இசைக்கு கூடுதல் முக்கியத்துவம். |
5 | இசையை விளக்க வீணை வாத்தியம். | எல்லா நுட்பத்தையும் கொண்ட பியானோ. |
6 | பஞ்சகதி பேதம் உண்டு. | சதுஸ்ரகதி, திஸ்ரகதி பேதங்களே உண்டு. |
7 | கச்சேரியில் 2-5 பேர் பக்கவாத்தியம் வாசிப்பர். | அதிக வாத்தியகாரர் கலந்து கொள்வர். |
8 | தெய்வ ஸங்கீதம். | லெளகீக சங்கீதம். |
9 | ஸரிகமபதநி- சப்தஸ்வரங்கள். | CDEFGAB- 7 ஸ்வரங்கள். |
10 | பாடல் எழுதுவது- script notation எனப்படும். | பாடல் எழுதுவது- staff notation எனப்படும். |
11 | குரல் வளத்திற்கு ஏற்ப ஸ்ருதியை நிர்ணயிக்கலாம். | பாடல் எந்த ஸ்ருதியில் உள்ளதோ அதிலேயெ பாட வேண்டும். |
12 | இன்னிசை எனப்படும். | ஒத்திசை எனப்படும். |
13 | மனோதர்ம சங்கீதம் உண்டு. | அவ்வாறில்லை. |
14 | பெருமளவு ராகம், தாளம் உண்டு. | அவ்வாறில்லை |
15 | ஒரு ஸ்வரத்தின் பின்பே அடுத்த ஸ்வரம் ஒலிக்கும். | ஒரே நேரத்தில் பல ஸ்வரம் ஒலிக்க மு டியும். |
16 | மெலடிக்கல் இசை. | ஹார்மனிக்கல் இசை. |
17 | அவ்வாறில்லை. | சங்கராபரணத்தை அடிப்படையாக வைத்து Notation எழுதப்படும். |
18 | 22 ஸ்ருதி போன்ற நுட்ப ஸ்ருதிகள் பயன்படுத்தப்படும். | நுட்ப ஸ்ருதிகள் இல்லை. |
19 | பாட்டை கற்க ஆசிரியர் வேண்டும். Notation ஐப் பார்த்து கற்க முடியாது. | Notation ஐப் பார்த்து வாசிக்கலாம். |
20 | ராக ஆலாபனை முக்கிய இடம் வகிக்கிறது. | ஸ்ருதியை அடிக்கடி மாற்றி வாசிப்பதைக் காணலாம். ராகம் என்பது கிடையாது. |