பேச்சு:காந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காந்தம் (காந்தவியல்) என்ற அடிப்படையில் வரையறை அமைவது நன்று. --Natkeeran 23:56, 17 ஜூலை 2006 (UTC)
- இது ஒரு தொடக்கம் தானே. காந்தம் என்றால் என்ன, எப்படி இக்கருத்து ஏற்பட்டது என்று சிறிது விளக்கிவிட்டு, பின்னர் துல்லியமாய் விளக்கலாம். எடுத்தவுடன் கடுனமான சமன்பாடுகளை (ஈடுகோள்களை) எல்லாம் கொடுத்து திணற அடிக்ககூடாது என் கருத்து. அறிவியல் கருத்துக்கள் துல்லியமாய், துணைசெய்யும் சமன்பாடுளுடன் பின்னர் வரும். சில கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சரியாக இல்லை. இப்பொழுது ஆங்கிலத்தில் இருப்பதை விட தமிழில் சிறப்பாக சில அறிவியல் கட்டுரைகளை அமைக்கலாம். --C.R.Selvakumar 01:23, 18 ஜூலை 2006 (UTC)செல்வா
-
- ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். உள் இணைப்புகள் இருக்கும் துணிவில் முழுமையான, எளிமையான, தெளிவான, விரிவான கட்டுரைகளின் தேவையை முற்றிலும் உணரமுடியாமல் உள்ளது நம் தவறுதான். --Natkeeran 01:52, 18 ஜூலை 2006 (UTC)