க்னூ பொதுமக்கள் உரிமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க்னூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) என்பது க்னூ திட்டத்திற்கென Richard Stallman என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும். இதுவே தளையறு மென்பொருட்களுக்கென இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் பிரபலமானதாகும்.
இவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, க்னூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 2 (GPL v2) ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.