பேச்சு:சாக் கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"உப்புக் கடல்" எனவும் பாடசாலை நூல்களில் படித்ததாக ஞாபகம். ஆனால் உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை. ஹீப்ரு மொழியில் இது உப்புக் கடல் என்றே அழைக்கப்படுகிறது.--Kanags 07:14, 21 பெப்ரவரி 2007 (UTC)
ஓர்த்தடாக்ஸ் என்பதற்கான சரியான தமிழ்ச்சொல்லை தெரிந்தவர்கள் கட்டுரையில் மாற்றவும். நன்றி. - காயத்திரி 01:24, 23 பெப்ரவரி 2007 (UTC)
Eastern Orthodox என்பதற்கு கிழக்கு மரபுவழி திருச்சபை என முன்னர் டெரென்ஸ்சும் நானும் செய்தோம். இதனை ஒட்டி கிரேக்க மரப்புவழிச்சபை என மற்றியுள்ளேன். டெரென்ஸ் பார்வையிட வேண்டுகிறேன். கிரேக்க மரபுவழி திருச்சபை எனவும் செய்யலாம்.--செல்வா 03:05, 23 பெப்ரவரி 2007 (UTC)