சீக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) குரு நானக் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும். இந்தியாவில் இந்து சமயம் மற்றும் இஸ்லாமிய சமயத்தினிடையே நிலவி வந்த சண்டைகளின் மீது வெறுப்பு கொண்டு அவர் சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தாக கருதப்படுகிறது.