சீன மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ஏறக்குறைய 1.3 மில்லியன் மக்கள் சீனத்தை பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றை பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா அல்லது தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபுரீதியாக ஏழு வட்டார மொழிகள் உண்டு. சமீபத்தில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் உத்யோகப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெஜ்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.
[தொகு] சீன எழுத்து மொழி
முதன்மைக் கட்டுரை: சீன எழுத்து மொழி
சீனத்தின் எழுத்து இரண்டு பிரிவுகளை கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.chinadaily.com.cn/english/doc/2004-09/03/content_371457.htm The legacy and future of the Chinese language
- செவிக்கு இசையாகும் சீனமொழி
[தொகு] சீன மொழியைக் கற்றல்
- http://www.aboutchinese.info/beginnerschinese/learnchinesegrammar.html - (ஆங்கிலத்தில்) - சீன மொழி - அறிமுகம்
- http://www.zapchinese.com/Chinese-lessons/Lesson08/Lesson08.htm - (ஆங்கிலத்தில்) - சீன மொழி எழுதுதல் - கீற்றுகோடுகள் இடும் முறை
- http://www.geocities.com/Tokyo/Palace/1757/scrittura/scrittura.htm - (ஆங்கிலத்தில்) - சீன மொழி எழுதுதல் - வேர்க்குறியீடுகள்
- http://www.chinese-outpost.com/language/default.asp Free Beginner's 'Introduction to Mandarin' Tutorial
- http://www.sacu.org/langchindex.html Basic Chinese
- http://www.adsotate.com/textbook/?q=taxonomy/term/1 Readings with hover support
- http://www.chineselearner.com/writing/strokes/stroke-examples3.html Chinese Learner Learn Mandarin Chinese Online Free