செம்பருத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செம்பருத்தி (Hibiscus rosasinensis) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.
படபடப்பு, நெஞ்சுவலி, இரத்த சோகை.