பேச்சு:ஜாக் கில்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] Integrated Circuit
தகுந்த தமிழ்ச்சொல்?
- Integrated Chip - தொகுச்சுற்று சில்லு ??
- Integrated Circuit - தொகுச்சுற்று ??
--Natkeeran 14:15, 18 ஜூலை 2006 (UTC)
- 1967-1972 ஆகிய காலப்பகுதியில், circuit என்பதற்கு சுற்றதர் (அதர் = வழி) என்றும், அப்பொழுதுதான் பரவத் தொடங்கியிருந்த Integrated Circuit என்பதற்கு ஒருங்கிணை சுற்றதர் என்று வழங்கினோம். தொகுசுற்று, தொகுசுற்றுச் சில்லு என்பவை நன்றாக உள்ளன. தொகு- சுற்று ஆகிய சொற்களுக்கு இடையே (ச்) சகர ஒற்று தேவையில்லை, ஆனால் தொகுசுற்றுச் சில்லு என்பதில் தேவை. --C.R.Selvakumar 14:38, 18 ஜூலை 2006 (UTC)செல்வா
- பரிந்துரைப்படி மாற்றிவிட்டேன். --சிவகுமார் 14:50, 18 ஜூலை 2006 (UTC)