ஜோன் கட்பெரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோன் கட்பெரி (John Cadbury, 1802 – 12 மே, 1889) இங்கிலாந்தின் பேர்மிங்காமில் சொக்கலேற் நிறுவனமொன்றைத் தாபித்தவர். இது வளர்ச்சிபெற்று உலகின் மிகப்பெரிய சொக்கலேற் தயாரிப்பு நிறுவனமான Cadbury-Schweppes நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.