ஜோஸ்வா ஜே.அருளானந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோஸ்வா ஜே.அருளானந்தம் இவர் வரிசைப்படுத்துதலில் புதிய முறையான பீட் சார்ட்டிங்கை 2002-ல் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்[ஆதாரம் தேவை].இவர் தற்போது கோவை அருகே உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.