தவில் கலைஞர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாள இசைக் கருவிகளில் ஒன்றாகிய தவில் வாசிப்பதில் மிகச்சிறந்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- திருநகரி நடேச பிள்ளை
- நாச்சியார்கோயில் இராகவ பிள்ளை
- வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை
- நீடாமங்கலம் ஷண்முகவடிவேலு பிள்ளை
- யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி