தாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உயிரியல் நோக்கிலும் அல்லது சமூக நோக்கிலும் ஒரு குழந்தையைப் ஈன்றெடுக்கும் பெண் தாய் அல்லது அம்மா எனப்படுவார்
மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்க்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டுஅது என்ன என்று விளக்கவும்.
தமிழில் அம்மாவை தாய், அன்னை, ஆய் போன்ற சொற்களாலும் குறிப்பிடுகின்றனர்.
[தொகு] மேலும் பார்க்க
- தந்தை