திருமூலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சைவ வேதமாகக் கருதப் படுகின்ற திருமந்திர நூலினை இயற்றியவர் திருமூலர். இவர் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவாவடுதுறையில் தங்கி வருடத்திற்கு ஒரு பாடல் வீதமாக மூவாயிரத்துக்கும் அதிகமான திருமந்திரப் பாடல்களைப் பாடியதாக திருமந்திரம் கூறுகின்றது.