நச்சினார்க்கினியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர்களுள் நச்சினார்க்கினியர் முக்கியமான ஒருவர். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்துக் கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் இவர் உரைகள் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுவதற்குமே உரை எழுதினார்.