நற்செய்திகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நற்செய்திகள் என்பது இயேசுவின் சரிதம் கூறும் நூல்களாகும். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் 4 நற்செய்திகள் காணப்படுகின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பன விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்திகளாகும் இவற்றை விடவும் மேலும் பல நற்செய்தி நூல்கள் காணப்படுகின்றன. இவற்றின் ஆக்கம் பற்றி எழுந்த சந்தேகங்கள் காரணமாக விவிலியத்தில் இடம்பெறவில்லை. .