நாவல் குறூப்வைஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாவல் குறூப்வைஸ் நாவல் நிறுவனத்தில் பல் இயங்குதள மின்னஞ்சல், நாட்காட்டி, நிகழ்நிலைத்தூதுவன் மற்றும் ஆவணங்களைக் கையாளக் கூடியா கூட்டிணைந்து செயற்படும் மென்பொருளாகும்.
[தொகு] சுருக்கம்
குறூப்வைஸ் பல சேவர் (வழங்கி) மற்றும் கிளையண்ட் (வாங்கி) பல இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. சேவரின் இயங்குதளங்கள் நாவல் நெட்வேர், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் கிளையண்ட் விண்டோஸ் இயங்குதளத்திலும் மற்றும் சற்றே வசதி குறைவான ஜாவா இயங்குதளத்தினூடக இயங்கக் கூடிய லினக்ஸ் மற்றும் மாக்ஓஸ் X இயங்கக்கூடியது. 2007 ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் போன்சாய் என்கின்ற பதிப்பில் பாரியமாற்றங்கள் எதிர்பார்க்கபடுகின்றன [1]
குறூப் வைஸ் வெப்பக்ஸஸ் உலாவிகளைப் போன்றே இணையத்தை அணுக முடிகின்றது.