நுனாவுட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||
Motto: Nunavut Sannginivut (Inuktitut: Nunavut our strength or Our land our strength) | |||||
Official languages | Inuktitut, Inuinnaqtun, English, French | ||||
Flower | Arctic poppy | ||||
Capital | Iqaluit | ||||
Largest city | Iqaluit | ||||
Commissioner | Ann Meekitjuk Hanson | ||||
Premier | Paul Okalik (independent) | ||||
Parliamentary representation - House seat - Senate seats |
1 Nancy Karetak-Lindell 1 Willie Adams |
||||
Area Total - Land - Water (% of total) |
Ranked 1st 2,093,190 km² 1,936,113 km² 157,077 km² (7.5%) |
||||
Population - Total (2006) - Density |
Ranked 13th 30,245 0.01/km² |
||||
GDP (2005) - Total - Per capita |
$1.101 billion (13th) $36,400 (8th) |
||||
Confederation | April 1, 1999 (13th) |
||||
Time zone | UTC-5, UTC-6, UTC-7 | ||||
Abbreviations - Postal - ISO 3166-2 - Postal Code Prefix |
NU (was temporarily NT) CA-NU X |
||||
Web site | www.gov.nu.ca |
நுனாவுட் () என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.
நுனாவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நுனாவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.