பரஹா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரஹா ஷேஷாத்திரி சந்திரசேகரரினால் விருத்தி செய்யப்பட்ட இந்திய மொழிகளைக் கணினியில் தட்டச்சுச் செய்ய உதவும் இலவச மென்பொருளாகும். பரஹா இலகுவாக ஆவணங்களை உருவாக்குவதற்கும், மின்னஞ்சலைகளை உருவாக்குவதற்கும் இணையப்பக்கங்களை உருவாக்குவதற்குமான மென்பொருளாகும்.
[தொகு] ஆதரவளிக்கும் மொழிகள்
பரஹா 7.0 தமிழ்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, குறுமி, வங்காளம், ஒரியா மொழிகளை ஆதரிக்கின்றது.
எழுதும் முறை | மொழிகள் |
தமிழ் | தமிழ் |
கன்னடம் | கன்னடம், கொங்கனி, துலு, கோடவ(Kodava) |
தேவநாகரி | ஹிந்தி, மராத்தி, சமஸ்கிருதம், நேபாளி, கொங்கனி(en:Konkani), காஸ்மீரி en:Kashmiri, சிந்திen:Sindhi |
தெலுங்கு | தெலுங்கு |
மலையாளம் | மலையாளம் |
குஜராத்தி | குஜராத்தி |
குருமுகி | பஞ்சாபி |
வங்காளம் | வங்காளம், அசாமீஸ், மனிப்புரி |
ஒரியா | ஒரியா |