பென்டகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பென்டகன், (பென்ரகன், The Pentagon) ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமாகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ளது. இது பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.