பெர்மியூடா துடுப்பாட்ட அணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெர்மியூடா துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் பெர்மியூடாவுக்காக விளையாடுகின்றது. 1966 ஆம் ஆண்டிலேயே பெர்மியூடா அணிக்கு Associate Membership of the International Cricket Counci கிடைத்தது. பெர்மியூடா அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.