மகா மாயை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மா(மகா) மாயை - ஒரு மலம் சேர்ந்த உயிர், உடல் தனி நிலையில் விளங்கும் விஞ்ஞான கலர் ஆவர். இந்த நிலையில் தூண்டித் தொழில் புரிய வைக்கும் அன்னை என்று சொல்லப்படும் விந்து சக்தியாகும். அந் நிலையில் அந்த உயிர், உடல், ஆகியவற்றை எய்தும். அவ்வுடல் மாமாயையில் தோன்று மந்திர உடலாகும்.
"கேவலந் தன்னிற் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னிற் கிளர்விந்து சத்தியால்
ஆவியற் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை 1மெய்ம்மையே. (திருமந்திரம் 2203)
1. "சுத்தமாம் - சிவஞான சித்தியார், 1.2 - 29