மரினா கடற்கரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்றாகும்.இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இக்கடற்கரை இந்தியாவின் கிழக்குக்கரையில் உள்ள சென்னை மாநகரத்தில் அமைந்துள்ளது. இது மும்பையில் உள்ள பாறைகளாலான ஜுகு கடற்கரையைப் போலல்லாமல் மணற்பாங்கானதாகும்.