பேச்சு:மின்கடத்து திறன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இது மின் கடத்துமை என இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கலைச் சொற்கள் தரப்படுத்தப்பட வேண்டும். பிறைக்குறிகளுக்குள் கலைச் சொற்களின் வேறுபாடுகளைக் குறிக்கலாம்).
-
- மின் தடை = Electrical Resistor?
- மின் தடையம்= Electrical Resistance?
- மின் தடைவி = Electrical REsistor?
- மின் தடைமை = Electrical Resitivity
- மின் கடத்தி = Elelectrical conductor
- மின் கடத்துமை= Electrical conductivity
- மின் கடத்தம்= Electrical conductance
-
- மின் மறிமம் = Electrical impedance (measure)
- மின் மறிவி = Electical impedance (physical body offering impedance).
-
- மின் தூண்டி = inductor
- மின் தூண்டியம் = inductance
-
- கொண்மம் = Capacitance ?
- கொண்மி= capacitor ?
Density என வருமிடங்களில் செறிவு என்னும் சொல்லால் குறிப்பது நலம். மின்னழுத்தச் செறிவு, மின் புலச் செறிவு, மின்னோட்டச் செறிவு, காந்தப்புலச் செறிவு. --C.R.Selvakumar 15:33, 10 ஜூன் 2006 (UTC)செல்வா