பேச்சு:மின்வேதியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Electrochemistry என்பது மினாற்றலின் தொடர்பால் நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றியது. தங்கம் வெள்ளி போன்ற சில உலோகங்(மாழை)களை வேறு படியச்செய்து வளர்க்கச் செய்யலாம். இது ஒரு பெரும் துறை. மின்சக்தியை தோற்றுவிப்பது என்பது சரியான விளக்கம் அல்ல. பின்னர் மேலும் திருத்தி எழுதுகிறேன். பயனர்:C.R.Selvakumar செல்வா--C.R.Selvakumar 19:27, 25 மே 2006 (UTC)