மேயின் ஹூன் நா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேயின் ஹூன் நா | |
![]() |
|
---|---|
இயக்குனர் | ஃபாராஹ் கான் |
தயாரிப்பாளர் | கௌரு கான்; சஞீவ் சௌவ்லா; ராட்டன் ஜெயின்; சாருக்கான் |
கதை | ஃபாராஹ் கான்; ராஜேஷ் சாதி; அப்பாஸ் டைர்வால் |
நடிப்பு | ஷா ருக் கான், சுஷ்மிதாசென், சையத் கான், அம்ரிதா ராவோ |
இசையமைப்பு | ஜேவ்ட் அக்தர்; அனு மாலிக்; |
வினியோகம் | Red Chillies Entertainment, Eros International Ltd. |
வெளியீடு | ஏப்ரில் 30, 2004 |
கால நீளம் | 179 |
மொழி | ஹிந்தி |
IMDb profile |
மேயின் ஹூன் நா 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும்.ஃபாராஹ் கான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷா ருக் கான்,சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.