மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துடுப்பாட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள்.