ரேபோ சி++
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரேபோ சி++ போர்லாண்ட் சி++ கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இது மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe கோப்பினை உருவாக்கும். இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் ரேபோ பஸ்கால், ரேபோ பேஸிக், ரேபோ சி பணிச்சூழலுடன் ஒத்ததாகும். ரேபோ சி++ ரெபோ சியின் வழிவந்ததாகும். ரேபோ பஸ்காலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும்.
[தொகு] பதிவிறக்கம்
- ரேபோ சி++ இலவசப் பதிப்பு போர்லாண்ட் இணையத்தளத்தில் (ஆங்கிலத்தில்)
- ரேபோ சி++ இலவச ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல் மீள் பொதிசெய்யப்பட்டது நிறுவல் அவசியம் இல்லை.