வட்டுக்கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள இடமாகும். இங்கு யாழப்பாணக் கல்லூரி என்ற புகழ்பெற்ற கலவன் பாடசாலைகள் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தீவுப் பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் வட்டுக்கோட்டை அராலிப்பாலமூடாகவே பயணிப்பர்
[தொகு] பெயர்க்காரணம்
வட்டுக்கோட்டை என்ற பெயரானது வட்டக் கோட்டை எனபதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும் மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை என்றும் வாதிடுகின்றனர்.