பேச்சு:வர்ஜீனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வர்ஜீனியா என்பதே சரியான ஒலிபெயர்ப்பு. வர்ஜீனியா என்னும் தலைப்புக்கு நகர்த்த வேண்டுகிறேன். --செல்வா 22:44, 3 ஜனவரி 2007 (UTC)
- நன்றி செல்வா, பக்கத்தை நகர்த்தியுள்ளேன், தேடுதலை இலகுவாக்கவும் இதுபோன்ற ஓரளவு ஒலிபெயர்ப்புள்ள கட்டுரைத் தலைப்பிலும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியுள்ளென். --Umapathy 01:40, 4 ஜனவரி 2007 (UTC)
-
- நன்றி உமாபதி.--செல்வா 06:27, 4 ஜனவரி 2007 (UTC)