வானொலிக் குறிகைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வானொலிச் சைகைகள் அல்லது சமிக்ஞைகள். சமிக்ஞை-signal. சமிக்ஞையின் வரையறை,
சமிக்ஞை: ஓர் இயக்கத்தை தோற்றுவிக்கவல்ல அல்லது தூண்டவல்ல நிகழ்ச்சி.
Signal: A signal is an event that serves, or atleast is capable, to start some action; i.e., it can incite action.
எ-டு: Radio signal-ரேடியோ சமிக்ஞை, Continuous signal-தொடர்நிலைச் சமிக்ஞை, ஒப்புமைச் சமிக்ஞை- Analog signal.
F.G. Stremler, Introduction to Communication Systems, Addison Wesley, 1982.