விஷ்வல் பேஸிக். நெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஷ்வல் பேஸிக். நெட் விஷ்வல் பேஸிக்கின் வழிவந்த மைக்ரோசப்ட். நெட் இல் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மொழியாகும். இதற்கு விஷ்வல் பேஸிக்குடன் பின்நோக்கிய ஒத்திசைவு கிடையாது.
இதன் விருத்தியாளர்கள் விஷ்வல் பேஸிக். நெட் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ திறந்த விருத்திச் சூழலான ஷாப்டெவ் இன் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ பாவிப்பர்.
எல்லா .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் அவசியம்.