New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வீழ்கட்டமைப்பு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வீழ்கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Environmental science
Environmental technology
  • Recycling
  • Remediation
  • Sewage treatment
  • Water purification
  • Waste management
  • Energy conservation
  • Renewable energy
  • Conservation biology
  • Conservation ethic
  • Preservation

கட்டடங்களை திட்டமிட்டமுறையில் சூழலியல் கோட்பாடுகளுக்கு இணைய கூறு கூறுகளாய் தகர்ப்பதை வீழ்கட்டமைப்பு (Deconstruction (building)) எனலாம். வீழ்கட்டமைப்பு கட்டிடங்களை இடித்து தள்ளல் அல்லது அழித்தல் செயல்பாட்டில் இருந்து வேறுபடுகின்றது.

பொருளடக்கம்

[தொகு] கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை

பயன்படுத்த முடியாது என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களை முற்றாகவோ அல்லது பகுதிகளையோ அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. உதாரணமாக ஈழத்தில் போரின் காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. நிலம் மிகவும் பெறுமதியான சென்னை போன்ற நகரங்களில் குறைந்தளவு கொள்திறன் உள்ள அல்லது பழைய கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மேலை நாடுகளில் கட்டிடங்களை அகற்றி புகு கட்டிட தொகுதிகளை அமைப்பது ஒரு வழமையான செயல்பாடு ஆகும். எனவே கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை என்றும் எங்கும் இருக்கின்றது.

[தொகு] கட்டிடங்களை அகற்றும் முறைகள்

பொதுவாக மேலை நாடுகளில் கட்டிடத்தை தகர்த்து அல்லது இடுத்து தள்ளிவிடுவார்கள். பல கட்டிடங்கள் excavator மற்றும் bulldozer போன்றவற்றை பயன்படுத்தி தகர்ப்பர். கிரேன்களில் நாட்டப்பட்ட பாரிய தகர் பந்து (wrecking ball) கொண்டும் தகர்க்கப்படுவதுண்டு. மேலும், வெடிபொருட்கள் உபயோகித்தும் சில கட்டிடங்கள் தகர்க்கப்படுவதுண்டு. இம் முறைகள் விரைவாக பணியை செய்ய உதவினாலும் கட்டிடங்களை தகர்ப்பதற்கு பொதுவாக சிறந்த முறை இல்லை. வீழ்கட்டமைப்பு இவற்றை விட ஒரு சிறந்த முறையெனலாம்.

[தொகு] வீழ்கட்டமைப்பு நன்மைகள்

  • கட்டிட பொருட்கள் மீள் உபயோகம்.
  • கட்டிட பொருட்களை விற்பனைப்படுத்தல்.
  • கழிவுகளை கட்டுப்படுத்தி சூழல் மாசுறுதலை தவிர்த்தல்.
  • வீழ்கட்டமைப்பின் போது தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பு பெறல்.

[தொகு] வெவ்வேறு நாடுகளில் வீழ்கட்டமைப்பு

வெவ்வேறு நாடுகளில் வீழ்கட்டமைப்பு பல்வேறு நிலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கட்டிட கட்டல் தகர்த்தல் கழிவுகள் (Construction and Demolition Waste) கழிவு குழிகளில் (land fills) இடப்படுவதில் இருந்து எவ்வளவு வீதம் தடுக்கப்படுகின்றது என்பதை வைத்து வீழ்கட்டமைப்பு எவ்வளவு வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று உத்தேசமாக மதிப்பிடலாம். எனினும், சூழல், பண்பாட்டு போக்குகள், பொருளாதாரம், தொழில்நுட்பம், அரச கொள்கைகள் ஆகிய கூறுகளையும் ஆய்தே ஒரு நாட்டில் எந்த நிலையில் வீழ்கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கணக்கிட முடியும்.


ஒழுங்கமைக்கப்பட்ட வீழ்கட்டமைப்பு (systematic deconstruction) செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வளர்சியடைந்துவரும் சில நாடுகளில் வீழ்கட்டமைப்பின் பல கூறுகள் சிறப்பாக நடைமுறையில் இருந்தாலும் அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட வீழ்கட்டமைப்பு என்று கூற முடியாது.


வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் வீழ்கட்டமைப்பை அண்மையில் அறிந்து செயல்படுத்த முனையும் கனடா, நோர்வே, துருக்கி போன்ற நாடுகளையும் யப்பான், நெதர்லாந்து, ஐ.இரா போன்ற அதி நிலையில் நடைமுறைப்படுத்தியிருக்கும் நாடுகளுடன் ஒப்பிட்டு வேறுபாடுகள் காணலாம். உதாரணமாக, யப்பானில் வீழ்கட்டமைப்பு அவ்வரசின் "recycle oriented society" என்ற இலக்கின் ஒரு முக்கிய அம்சம். கனடாவில் அதன் பெரிய பரப்பளவு (கழிவு குழிகள் மலிவில் கிடைக்கும்), இயற்கை வளம் (மீள் உபயோக தேவை உடனடியாக உணரப்படுவதை தடுக்கின்றது) காரணமாக வீழ்கட்டமைப்பு மிகவும் ஆரம்ப நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

[தொகு] கலைச்சொற்கள்

[தொகு] துணை நூல்கள்

[தொகு] வெளி இணைப்புகள்


[தொகு] வீழ்கட்டமைப்பு வடிவமைப்பு

ஏனைய மொழிகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu