2000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
2000 சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1, - புத்தாயிரமாம் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஆயினும் உண்மையில் புத்தாயிரத்தின் தொடக்கம் ஜனவரி 1, 2001 தான்.
- பெப்ரவரி 6 - Tarja Halonen பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்
- பெப்ரவரி17 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- மே 21 - Dame Barbara Cartland, ஆங்கில நாவலாசிரியை (பி. 1901)
- ஆகஸ்டு 9 - John Harsanyi, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1920)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Zhores Ivanovich Alferov, Herbert Kroemer, Jack Kilby
- வேதியியல் - Alan J Heeger, Alan G MacDiarmid, Hideki Shirakawa
- மருத்துவம் - Arvid Carlsson, Paul Greengard, Eric R. Kandel
- இலக்கியம் - Gao Xingjian
- சமாதானம் - Kim Dae Jung
- பொருளியல் (சுவீடன் வங்கி) - James Heckman, Daniel McFadden