பயனர் பேச்சு:Jeyapal
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், Jeyapal!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Kanags 22:35, 5 ஜனவரி 2007 (UTC)
பொருளடக்கம் |
[தொகு] நல்வரவு
நல்வரவு ஜெயபால், செயபால்? - பயனர் பக்கத்தில் எழுத்துப் பிழை என்று நினைக்கின்றேன். தகவல்களை பகிர்ந்தற்கு நன்றி. --Natkeeran 20:05, 9 ஜனவரி 2007 (UTC)
- வணக்கம் செயபால், நல்வரவு. தங்களைப் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள். உங்கள் கணனியில் தமிழ் கட்டுரை மிகவும் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். (பேச்சுப்பக்கங்களில் உங்கள் கையொப்பத்தை இட --~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்).--Kanags 21:21, 9 ஜனவரி 2007 (UTC)
[தொகு] உங்கள் கவனத்துக்கு
விக்கிபீடியாவ்ற்குத் தொடர்ந்து நீங்கள் பங்களிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி; பாராட்டுக்கள். சொற்களுக்கான விளக்கங்களை விக்சனரியில் சேர்ப்பதே பொருத்தமானது. இயங்கு எழுத்துரு என்பது dynamic font என்பதன் தமிழாக்கம் என்பது போன்ற தகவ்ல்கள் இங்கே சேர்க்கத் தேவையற்றவை. ஆனால் இயங்கு எழுத்துரு பற்றிய விரிவான தகவல்களைச் சேர்க்கலாம். நீங்கள் கடைசியாக உருவாக்கிய கட்டுரைகள் அனைத்தையும் விரிவாக்கக் கோருகிறேன். நன்றி. --கோபி 15:56, 16 ஜனவரி 2007 (UTC)
அக்கட்டுரைகள் அனைத்தும் விரிவாக்கப்படக் கூடியவை. அவற்றுக்கு speed-delete இட்டுள்ளேன். எப்பிடியும் விரிவாக்க வேண்டும். இல்லையேல் நீக்க வேண்டும். ஆனால் அவசரமில்லை. --கோபி 16:10, 16 ஜனவரி 2007 (UTC)
[தொகு] பாராட்டு
தொடர்ந்து விக்கிபீடியாவில் ஆர்வமுடன் செயற்படுவதற்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் எழுதுங்கள். கணினியில் தமிழ் கட்டுரையில் உங்களின் பங்களிப்பு நன்றாகவுள்ளது மேலும் உசாத்துணைகள் சேர்த்தால் நன்றாகவிருக்கும் நேரமிருந்தால் ஜிமெயில் கட்டுரையைப் பார்க்கவும். படிமப் பேச்சு:NASA satellite photo of Rama's Bridge.jpeg ஏற்கனவே செய்தியொன்றை இட்டுள்ளேன். இந்தப் படமே ராமர் பாலம் கட்டுரையுடன் தொடர்புடைய படம். --Umapathy 14:43, 18 ஜனவரி 2007 (UTC)
[தொகு] FARC
Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language
--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)