ஈழ இயக்கங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈழ போராட்ட வரலாற்றில் பல ஈழ இயக்கங்கள் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்திருக்கின்றன, வருகின்றன. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளே பலமான, முக்கியமான இயக்கமாக பரினாமித்து இருக்கின்றது. எனினும், இன்றும் வேறு பல இயக்கங்கள் மறைமுகமாகவோ, அரசுடன் இணைந்தோ, வெளிநாடுகளிலோ செயல்பட்டு வருகின்றன. அவ் இயக்கங்களின் செயல்பாட்டு வீச்சு, முக்கியத்துவம் பற்றி எந்தவித வரையறையையும் தற் சமயம் செய்ய முடியாது, எனினும் அவை ஈழ வரலாற்றிலும் தற்காலத்திலும் குறிப்பிடத்தக்க காரணிகள். அவற்றின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- Liberation Tigers of Tamil Eelam (LTTE)
- http://www.ltteps.org/
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
- Eelam People Democratic Party (EPDP)
- http://www.epdp.com/
- தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்
- Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)
- http://www.tmvp.net/
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி
- Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)
- http://www.eprlf.net/
- தமிழர் மக்கள் விடுதலைக் முன்னனி
- People’s Liberation Organization of Tamil Eelam (PLOT)
- http://www.plote.org/
- தமிழீழ விடுதலை இயக்கம்
- Tamil Eelam Liberation Organization (TELO)
- http://www.telo.org/
- தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)
- Tamil United Liberation Front
- http://www.tulf.org/
- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்
- Eelam Revolutionary Organization of Students (EROS)